தமிழ் கட்டாயக் காத்திருப்பு யின் அர்த்தம்

கட்டாயக் காத்திருப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (அரசாங்கத்தில்) ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றப்படும் அல்லது நீண்ட விடுமுறையிலிருந்து திரும்பும் உயர் அதிகாரி அடுத்த பதவி ஒதுக்கப்படும்வரை காத்திருக்க வேண்டிய நிலை.