தமிழ் கட்டாயமாக யின் அர்த்தம்

கட்டாயமாக

வினையடை

  • 1

    அவசியம்; தவறாமல்.

    ‘இந்தச் சிறு உதவியை நீங்கள் எனக்காகக் கட்டாயம் செய்ய வேண்டும்’
    ‘சாலை விதிகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்’