தமிழ் கட்டாய ஓய்வு யின் அர்த்தம்

கட்டாய ஓய்வு

பெயர்ச்சொல்

  • 1

    (அரசுப் பணியில்) நிர்ணயிக்கப்பட்ட வயதுக்கு முன்னரே பணியிலிருந்து கட்டாயமாக ஒருவரை ஓய்வில் அனுப்பும் நடவடிக்கை.

    ‘இடைநீக்கம் செய்யப்பட்ட அந்த அதிகாரி விசாரணைக்குப் பிறகு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்’