தமிழ் கட்டிக்கொடு யின் அர்த்தம்

கட்டிக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தல்.

    ‘இரு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்திருக்கிறார்’