தமிழ் கட்டிக்கொண்டு யின் அர்த்தம்

கட்டிக்கொண்டு

வினையடை

  • 1

    (பயன் இல்லை என்று தெரிந்தும் ஒன்றை) விடாமல் வைத்துக்கொண்டு.

    ‘இந்த ஓட்டை வண்டியைக் கட்டிக்கொண்டு ஏன் சிரமப்படுகிறாய்?’
    ‘சில துறைகளில் இன்னும் பழைய முறைகளைக் கட்டிக்கொண்டு அழுகிறோம்’