கட்டிக்கொள் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கட்டிக்கொள்1கட்டிக்கொள்2

கட்டிக்கொள்1

வினைச்சொல்

  • 1

    இறுக அணைத்துக்கொள்ளுதல்.

    ‘வீட்டைவிட்டுப் போன மகன் திரும்பிவந்ததும் தாய் அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள்’

கட்டிக்கொள் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கட்டிக்கொள்1கட்டிக்கொள்2

கட்டிக்கொள்2

வினைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திருமணம் செய்துகொள்ளுதல்.

    ‘குடிகாரனைக் கட்டிக்கொண்டு அவள் கஷ்டப்படுகிறாள்’