தமிழ் கட்டிப்புரள் யின் அர்த்தம்

கட்டிப்புரள்

வினைச்சொல்-புரள, -புரண்டு

  • 1

    (ஒருவர் மற்றொருவரை) கட்டிப்பிடித்தபடியே உருளுதல்.

    ‘குழந்தைகள் மணலில் கட்டிப்புரண்டு சண்டை போட்டார்கள்’