தமிழ் கட்டிமேய் யின் அர்த்தம்

கட்டிமேய்

வினைச்சொல்-மேய்க்க, -மேய்த்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குழுவாக இருப்பவர்களை) அடக்கி நடத்துதல்/வேலைவாங்குதல்.

    ‘இத்தனை மாணவர்களை எப்படித்தான் கட்டிமேய்க்கிறீர்களோ!’
    ‘வேலையாட்களைக் கட்டிமேய்ப்பதற்கே நாளில் பாதி நேரம் சரியாக இருக்கிறது’