தமிழ் கட்டியங்காரன் யின் அர்த்தம்

கட்டியங்காரன்

பெயர்ச்சொல்

  • 1

    கூத்தில் பிற பாத்திரங்களை அறிமுகப்படுத்துதல், நகைச்சுவையாகப் பேசுதல் முதலிய செயல்களைச் செய்யும் பாத்திரம்.