தமிழ் கட்டியம் கூறு யின் அர்த்தம்
கட்டியம் கூறு
வினைச்சொல்
உயர் வழக்கு- 1
உயர் வழக்கு (ஒன்றின் அல்லது ஒருவரின்) வருகையைத் தெரிவித்து முன்னறிவிப்புச்செய்தல்.
‘வசந்தத்தின் வருகைக்குக் கட்டியம் கூறுவதுபோல் இருந்தது குயில்களின் கூவல்’
உயர் வழக்கு (ஒன்றின் அல்லது ஒருவரின்) வருகையைத் தெரிவித்து முன்னறிவிப்புச்செய்தல்.