தமிழ் கட்டியாள் யின் அர்த்தம்

கட்டியாள்

வினைச்சொல்-ஆள, -ஆண்டு

  • 1

    அடக்கி ஆளுதல்.

    ‘கட்சியைப் பத்து ஆண்டுகளாகக் கட்டியாண்ட பெருமை அவருக்கு உண்டு’