தமிழ் கட்டிய துணியோடு யின் அர்த்தம்

கட்டிய துணியோடு

வினையடை

  • 1

    (ஒருவர் நெருக்கடி காரணமாகத் தான் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்குப் போகும்போது) அணிந்திருப்பதைத் தவிர வேறு எதையும் உடன் எடுத்துக்கொள்ளாமல்.

    ‘‘கட்டிய துணியோடு வந்தாலும் என்னை ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று அவள் கேட்டாள்’