தமிழ் கட்டில் யின் அர்த்தம்

கட்டில்

பெயர்ச்சொல்

  • 1

    நான்கு கால்களைக் கொண்ட, இரும்புத் தகடு, மரப் பலகை ஆகியவற்றால் ஆன அல்லது கயிறு, நாடா போன்றவற்றால் பின்னப்பட்ட செவ்வக நடுப்பகுதி உடைய, படுத்துக்கொள்வதற்கான அமைப்பு.