தமிழ் கட்டி வளர் யின் அர்த்தம்

கட்டி வளர்

வினைச்சொல்வளர்க்க, வளர்த்து

  • 1

    (ஒரு நிறுவனத்தை அல்லது அமைப்பை) உருவாக்கி (அது முன்னேற்றம் அடையும் வகையில்) நடத்துதல்.

    ‘அவர் கட்டி வளர்த்த நிறுவனம் இப்போது அவர் பிள்ளைகளால் சீரழிந்துகிடக்கிறது’
    ‘நான் தனி ஒருவனாக நின்று கட்டி வளர்த்த ஸ்தாபனம் இது’