தமிழ் கட்டுக்கதை யின் அர்த்தம்

கட்டுக்கதை

பெயர்ச்சொல்

  • 1

    முழுக் கற்பனை.

    ‘புளிய மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை’

  • 2

    (உண்மையை மறைப்பதற்குப் பரப்பப்படும்) பொய்யான செய்தி.

    ‘கட்சியில் அவருக்கு மிகவும் செல்வாக்கு இருக்கிறது என்பது வெறும் கட்டுக்கதை’