தமிழ் கட்டுக்கம்பி யின் அர்த்தம்

கட்டுக்கம்பி

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடக் கம்பிகளைப் பிணைத்துக் கட்டுவதற்குப் பயன்படும்) மெல்லிய இரும்புக் கம்பி.