தமிழ் கட்டுக்கோப்பு யின் அர்த்தம்
கட்டுக்கோப்பு
பெயர்ச்சொல்
- 1
கட்டுப்பாட்டோடு கூடிய ஒற்றுமை; உறுதியான பிணைப்பு.
‘இந்தக் கட்சியில் உள்ள கட்டுக்கோப்பு மற்ற கட்சிகளில் இல்லை’ - 2
(கவிதை, கதை போன்றவற்றில்) (கூறுகளின்) இறுக்கமான அமைப்பு.
‘கட்டுக்கோப்பான கதை’‘கட்டுக்கோப்பான நாடகம்’