தமிழ் கட்டுக் காசு யின் அர்த்தம்

கட்டுக் காசு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தவணை முறையில் பணம் செலுத்திப் பொருள் வாங்கும் முறை.

    ‘இது கட்டுக்காசுக்கு வாங்கிய சைக்கிள்’