தமிழ் கட்டுக் கொதி யின் அர்த்தம்

கட்டுக் கொதி

வினைச்சொல்கொதிக்க, கொதித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கட்டியில் சீழ் கோத்திருப்பதால் கடுமையாக வலித்தல்.

    ‘கட்டுக் கொதியால் இரவு முழுதும் நித்திரை இல்லை’