தமிழ் கட்டுச்சோறு யின் அர்த்தம்

கட்டுச்சோறு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பயணத்திற்காக) பொட்டலமாகக் கட்டப்பட்ட உணவு.

    ‘மூன்று நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு புறப்பட்டான்’