தமிழ் கட்டுடல் போட்டி யின் அர்த்தம்

கட்டுடல் போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    கட்டுமஸ்தான உடல் கட்டைப் பெற்றிருப்பவர்களுக்கு இடையில் உடல்கட்டை மதிப்பிட நடத்தப்படும் போட்டி.

    ‘கட்டுடல் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்தவர்களுக்கு புஜங்களும் கால்களும் நன்கு திரண்டிருந்தன’
    ‘முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்தக் கட்டுடல் போட்டியில் கலந்துகொள்ள முடியும்’