தமிழ் கட்டுத்திட்டம் யின் அர்த்தம்

கட்டுத்திட்டம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கட்டுப்பாடு.

    ‘கட்டுத்திட்டமான வாழ்க்கை’
    ‘பெண்களுக்குத்தான் கட்டுத்திட்டங்கள் அதிகம்’