தமிழ் கட்டுமரம் யின் அர்த்தம்

கட்டுமரம்

பெயர்ச்சொல்

  • 1

    (மீனவர் கடலில் செல்வதற்குப் பயன்படுத்தும்) நீண்ட மரக்கட்டைகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட மிதவை.