தமிழ் கட்டுமஸ்தாக யின் அர்த்தம்

கட்டுமஸ்தாக

வினையடை

  • 1

    உடல் வலிமையுடன்.

    ‘உயரத்திற்கேற்பக் கட்டுமஸ்தாகக் காணப்பட்டார்’