தமிழ் கட்டுரை யின் அர்த்தம்

கட்டுரை

பெயர்ச்சொல்

  • 1

    ஏதேனும் ஒரு பொருள்பற்றித் தகவல்கள், கருத்து போன்றவற்றை வெளிப்படுத்தி, உரைநடையில் (கதையாக இல்லாமல்) எழுதப்படுவது.