தமிழ் கட்டுறுதி யின் அர்த்தம்

கட்டுறுதி

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (பெரும்பாலும் உடல் அமைப்பைக் குறிப்பிடும்போது) வலிமையும் உறுதியும் உடையது.

    ‘கட்டுறுதி வாய்ந்த உடல்’