தமிழ் கட்டுவிரியன் யின் அர்த்தம்

கட்டுவிரியன்

பெயர்ச்சொல்

  • 1

    கரும் சாம்பல் நிற உடலில் வெண்ணிற வளையம் கொண்ட ஒரு வகை விஷப் பாம்பு.