தமிழ் கட்டோடு யின் அர்த்தம்

கட்டோடு

வினையடை

  • 1

    அடியோடு; அறவே.

    ‘வெற்றிலை போடுவது எனக்குக் கட்டோடு பிடிக்காது’
    ‘அவன் உறவைக் கட்டோடு விட்டுவிடு’