தமிழ் கட்டைக்குரல் யின் அர்த்தம்

கட்டைக்குரல்

பெயர்ச்சொல்

  • 1

    அடித்தொண்டையிலிருந்து எழும் கனத்த குரல்.

    ‘கட்டைக்குரல் என்பதே தெரியாதபடி பாடினார்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு கம்மிய குரல்.