தமிழ் கட்டைக் கறுவல் யின் அர்த்தம்

கட்டைக் கறுவல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குள்ளமாகவும் கறுப்பாகவும் இருக்கும் நபர்.

    ‘அந்தக் கட்டைக் கறுவலான மெல்லிய தேகத்தைக் குலுக்கிக்கொண்டே அவன் பேசியது புதினமாக இருந்தது’