தமிழ் கட்டைப்பேனா யின் அர்த்தம்

கட்டைப்பேனா

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு வழக்கில் இருந்த) மையில் தொட்டு எழுதும் வகையில் மரப் பிடியின் முனையில் உலோகத்தால் ஆன முள் பொருத்தப்பட்ட சாதனம்.