தமிழ் கட்டை பிரம்மச்சாரி யின் அர்த்தம்

கட்டை பிரம்மச்சாரி

பெயர்ச்சொல்

  • 1

    திருமணம் செய்துகொள்வதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர்.