தமிழ் கடத்தல் யின் அர்த்தம்

கடத்தல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரை, ஒரு பொருளை) கடத்தும் செயல்.

    ‘கடத்தல்காரனிடமிருந்து சிறுமி தப்பினாள்’
    ‘தங்கக் கடத்தல் கோஷ்டி கைது’
    ‘விமானக் கடத்தல்’