தமிழ் கடத்தி யின் அர்த்தம்

கடத்தி

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    வெப்பத்தை அல்லது மின்சாரத்தைத் தன் ஊடாகச் செல்ல அனுமதிக்கும் பொருள்.

    ‘வெப்பக்கடத்தி’
    ‘மின்கடத்தி’