தமிழ் கடந்தகாலம் யின் அர்த்தம்

கடந்தகாலம்

பெயர்ச்சொல்

  • 1

    முடிந்துபோன காலம்/குறிப்பிட்ட அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வு.

    ‘கடந்தகாலத்தில் அவருடைய செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்’
    ‘எனது கடந்தகாலத்தைப் பற்றி நான் யோசிப்பதே இல்லை’