தமிழ் கடந்த யின் அர்த்தம்

கடந்த

பெயரடை

  • 1

    (காலத்தைக் குறிக்கும்போது) கழிந்துபோன.

    ‘கடந்த பத்து நாட்களாக மழை பெய்துவருகிறது’
    ‘கடந்த ஆண்டு’