தமிழ் கடன்தாரர் யின் அர்த்தம்

கடன்தாரர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரிடமிருந்தோ வங்கி, நிதி நிறுவனம் போன்றவற்றிடமிருந்தோ) பணத்தைக் கடனாகப் பெற்றவர்.

    ‘கடன்தாரர்களிடமிருந்து வர வேண்டிய தொகையை வசூலிப்பதுகுறித்து வங்கி மேலாளர்கள் கலந்தாலோசித்தனர்’
    ‘வாங்கிய கடனை மே மாதம் முதல் தேதிக்குள் கடன்தாரர் திருப்பித் தராவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று வங்கி அறிவித்தது’