தமிழ் கடனாளி யின் அர்த்தம்

கடனாளி

பெயர்ச்சொல்

  • 1

    திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்குக் கடன் வாங்கியவர்.

    ‘ஊதாரித்தனமாகச் செலவு செய்துவிட்டுக் கடனாளியாக நிற்க அவர் விரும்பவில்லை’
    ‘வறுமை அவர்களைக் கடனாளிகளாக ஆக்கியது’