தமிழ் கடன் அட்டை யின் அர்த்தம்

கடன் அட்டை

பெயர்ச்சொல்

  • 1

    கடனில் பொருள்கள் வாங்கவும் தானியங்கி மூலம் பணம் பெறவும் வங்கி அல்லது கடன் தரும் நிறுவனங்கள் வழங்கும் அட்டை.