தமிழ் கடன் உடன் யின் அர்த்தம்

கடன் உடன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கடனும் அது போன்ற பிற வழிகளும்.

    ‘கடன் உடன் வாங்கியாவது பிள்ளையைப் படிக்கவைக்க அவர் ஆசைப்படுகிறார்’
    ‘கடன் உடன் வாங்கித்தான் அம்மாவுக்கு வைத்தியம் செய்ய வேண்டும்’