தமிழ் கடப்பளி யின் அர்த்தம்

கடப்பளி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒழுக்கம் இல்லாத நபர்.

    ‘இவன் சரியான கடப்பளி. இவனோடு சேராதே’
    ‘இந்தக் கடப்பளிக் கூட்டத்தில் போய்க் கல்யாணம் செய்யலாமா?’