தமிழ் கடப்பாடு யின் அர்த்தம்

கடப்பாடு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (தானே உணர்ந்து செய்ய வேண்டிய) கடமை.

    ‘காவல்துறைக்கு ஒத்துழைப்புத் தரும் கடப்பாடு உடையவர்கள் மக்கள்’
    ‘மகளிரின் நலனைக் காக்கும் கடப்பாடு அரசுக்கு உண்டு’