தமிழ் கடப்பாரை யின் அர்த்தம்

கடப்பாரை

பெயர்ச்சொல்

  • 1

    (இடித்தல், நெம்புதல் போன்ற செயல்களுக்குப் பயன்படும்) பட்டை முனையும் கொண்டைத் தலையும் உடைய கனத்த இரும்புக் கம்பி.