தமிழ் கடப்பு யின் அர்த்தம்

கடப்பு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வீட்டு வேலியில்) உள்ளே நுழையும் பகுதியில் நீண்ட குறுக்குக் கழிகளைக் கட்டி, தாண்டிச் செல்வதுபோல் அமைக்கப்படும் தடுப்பு.

    ‘கடப்பைத் தாண்டி உள்ளே வாயேன்’
    ‘அந்தக் கடப்பை எடுத்துவிட்டு ஒரு கதவைப் போடலாம்தானே!’