தமிழ் கடம்பு யின் அர்த்தம்

கடம்பு

பெயர்ச்சொல்

  • 1

    பூப்பந்து போன்ற மஞ்சரிகளைக் கொண்ட, மரச் சாமான்கள் செய்யப் பயன்படும், குறிப்பிட்ட சில மர வகைகளின் பொதுப் பெயர்.