தமிழ் கடமான் யின் அர்த்தம்

கடமான்

பெயர்ச்சொல்

  • 1

    (காடுகளில் வசிக்கும்) நீண்டு கிளைத்த கொம்புகளுடன் பழுப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகைப் பெரிய மான்.

    ‘இந்தியாவில் காணப்படும் மான்களிலேயே மிகவும் பெரியது கடமான்’