தமிழ் கடமுடாவென்று யின் அர்த்தம்

கடமுடாவென்று

(கடாமுடாவென்று)

வினையடை

  • 1

    பெருத்த ஒலியோடு.

    ‘சமையல் அறையில் நுழைந்த பூனை பானைகளைக் கடாமுடாவென்று உருட்டியது’
    ‘வயிறு கடமுடாவென்று இரைகிறது’