தமிழ் கடமைப்படு யின் அர்த்தம்

கடமைப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    நன்றி தெரிவிக்க வேண்டிய நிலையில் இருத்தல்.

    ‘கட்டுரைகளை வெளியிட அனுமதி அளித்த ஆசிரியர்களுக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்’
    ‘தக்க நேரத்தில் உதவி செய்ததற்கு நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவன்’