தமிழ் கடற்கரை யின் அர்த்தம்

கடற்கரை

பெயர்ச்சொல்

  • 1

    கடல் அலைகள் நிலத்தைத் தொடும் மணல் நிறைந்த பகுதி.

    ‘கடற்கரையில் அலைகளில் நின்று விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்’