தமிழ் கடற்கொள்ளை யின் அர்த்தம்

கடற்கொள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    கடலில் சென்றுகொண்டிருக்கும் கப்பல், படகு போன்றவற்றைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் செயல்.

    ‘தெற்காசியக் கடல்வழிகளில் கடற்கொள்ளைகள் அதிகம் நடக்கின்றனவாம்’